சொக்கநாதபுரம், தெய்வத்திருவாளர்கள்.
ஆ.க.லெ.சுப. நாகப்ப செட்டியார் - தனசேகரி ஆச்சி
அவர்களின் மகன்வழிப் பேரனும், குமாரவேலூர்,
திரு.கரு.சொ. நாகப்ப செட்டியார் - தெய்வானை ஆச்சி
அவர்களின் மகள்வழிப் பேரனும்,
சுப.நா. கண்ணன் செட்டியார் - பாப்பா சொர்ணவள்ளி ஆச்சி
இவர்களின் புதல்வனுமான திருவளர்ச்செல்வன்
குமாரவேலூர், தெய்வத்திரு.
வெ.சோம.வெ. சோமசுந்தரம் செட்டியார் - முத்துமயிலி ஆச்சி
அவர்களின் மகன்வழிப் பேத்தியும், ஏரியூர்,
திரு.முரு.வெ. பாலகிருஷ்ணன் செட்டியார் - சேதுக்கரசி ஆச்சி
அவர்களின் மகள்வழிப் பேத்தியும்,
வெ.சோம. லட்சுமணன் செட்டியார் - சுதா (உமையாள்) ஆச்சி
இவர்களின் புதல்வியுமான திருவளர்ச்செல்வி
B.Tech (Information Technology).,
TCS, London, UK (Technical Architect)
B.E (Computer Science).,
Hashteck (Data Analyst)
Glimpse of the events....!
06 May 2024, at 9 o’clock in the morning
Madurai - to - Thondi
Devakottai - to - Sivaganga
Puliyadithammam Rice Mill Stop
Puliyadithammam:
+91 8667512528
Sarukani:
+91 9787282560